இன்று இனிதாக ...904.09.2026) சென்னை
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பேயாழ்வார், கண்ணன் ஆஸ்தானம், -மாலை 4:30 மணி, கண்ணன் கைதல சேவை, -இரவு 8:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமி முன்னிட்டு, கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம்-, காலை 8:30 மணி, கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
வேணுகோபால சுவாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி மகோத்சவத்தை முன்னிட்டு, கிருஷ்ணா ஜென்மாஷ்டமி, ஊஞ்சல் கிருஷ்ணருடன் கிருஷ்ண பிருந்தாவனம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறப்பு, மாலை 5:30 மணி- முதல் இரவு வரை. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.










