Religion
இன்று இனிதாக – 7.9.2026
ஆன்மிகம் * வேணுகோபால சுவாமி கோவில் சுவாமி பிரதிஷ்டை மற்றும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேகம்
சுவாமி பிரதிஷ்டை மற்றும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை, காலை 7:00 மணி, வெண்ணை காப்பு, மாலை 7:00 மணி. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.
மண்டல பூஜை,- மாலை 6:00 மணி. இடம்: சுந்தர விநாயகர் கோவில், பள்ளிக்கரணை.
ஏகாதசி அபிஷேகம்,- காலை 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஏகாதசி மகா விஷ்ணுவுக்கு அபிஷேகம்,- காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம்,- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
ஏகாதசி அபிஷேகம்,- காலை 7:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
ஏகாதசி அபிஷேகம், அலங்காரம், ஆராதனை,- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.
மண்டல பூஜை,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.