Religion
இன்று இனிதாக... (07.09.2026) திருப்பூர்
n ஆன்மிகம் n கும்பாபிேஷக விழா n ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண ஸ்வாமி கோவில், கள்ளப்பாளையம், சாமளாபுரம், பல்லடம். மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, த்வார த்வஜ மண்டல கும்ப ஆராதனம், நான்காம் கால ேஹாமங்கள், மஹத பூர்ணாகுதி, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு - காலை 6:30 மணி. பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷே கம், தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்குதல் - காலை 9:05 மணி முதல், 10:05 மணி.
n விநாயகர், ஸ்ரீ அனுமந்தராயர் கோவில், கருவலுார். காலை 6:00 மணி முதல் 7:00 வரை. அன்னதானம் - காலை 8:00 மணி.
தொடர் சொற்பொழிவு திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
சிறப்பு பூஜை ஸ்ரீ கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு பூஜை, ஊஞ்சல் சேவை, ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை 6:00 மணி.
ஸ்ரீ சத்ய சாயி ரதம் வருகை ஸ்ரீ சத்ய சாயி பிரேம ரதம் வருகை, பல்லடம்.ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், திருப்பூர். காலை 10:00 மணி.
மண்டல பூஜை n ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், அனுப்பர்பாளையம்புதுார், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 6:00 மணி.
n ஸ்ரீ சோழபுரி அம்மன், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ சிவ துர்க்கை அம்மன், ஸ்ரீ ராகுகேது, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ சொர்ணபைரவர் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். மாலை 6:00 மணி
n பொது n குறைகேட்பு கூட்டம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
மரக்கன்று நடும் விழா 'வனத்துக்குள் நொய்யல் 2 ம் கட்டம்' - மரக்கன்றுகள் நடும் விழா, நொய்யல் பாலம் அருகில், சாமளாபுரம். ஏற்பாடு: உதயம் பவுண்டேஷன். காலை 8:00 மணி.
தொடக்க விழா 'தளிர் 26' - 18 வது முதலாம் ஆண்டு புதுமுக வகுப்புகள் தொடக்க விழா, கலாம் அரங்கம், காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நத்தக்காடையூர், காங்கயம். காலை 10:00 மணி.
மாட்டுச்சந்தை சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.