Religion
இன்று இனிதாக ... (10.09.2026) செங்கல்பட்டு
ஜெய் ப்ரத்யங்கிரா கோவில் அமாவாசை சிறப்பு பூஜை மற்றும் ராகுகால கூட்டு வழிபாடு: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம் மலையடிவாரம், வெங்கடாபுரம்.
நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: கா லை 8:00 மணி. அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: இரவு 7:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
தாந்தோன்றீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம் பூரம் நட்சத்திரம் திருவிளக்கு பூஜை: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. சிறப்பு பூஜை: மாலை 5:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை: 7:30 மணி. நித்திய பூஜை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி: காலை 9:00 மணி. சாயரட்ச பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.
ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் தாலுகா.
செல்வ விநாயகர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. மாலை 7:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.
வெங்கடேச பெருமாள் கோவில் நித்திய பூஜை, ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.
சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.
ஓம் சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.
எல்லையம்மன் கோவில் ஆராதனை பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.



