Religion
சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

ஆன்மிகம் வருடாந்திர குருபூஜை விழா: மாறநாயனார் மடம், இளையான்குடி, காலை 10:00 முதல் 11:00 மணி.
சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி. சிறப்பு பூஜை: பாண்டிமுனீஸ்வரர் கோயிலில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சதுர்த்திப் பெருவிழா: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, வெள்ளிக்கேடகத்தில் சுவாமி புறப்பாடு: காலை 9:30 மணி, யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு: மாலை 5:00 மணி, கஜமுக சூரசம்ஹாரம் : மாலை 6:00 மணி பரதநாட்டியம் : மாலை 6:30 மணி, கரகம்: இரவு 7:00 மணி, இசை : இரவு 7:30 மணி யானை வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா: இரவு 8:30 மணி
சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிேஷகம்: காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிகால பூஜை: மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக்கால பூஜை: காலை 11;30 மணி
சிறப்பு பூஜை: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்துார் அபிேஷகம்: காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: நாகநாதர் கோயில், ராம்நகர், மானாமதுரை, காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில்,மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன்,பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப் பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டுஉடைகுளம், மானா மதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
சதுர்த்தி பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி
சதுர்த்தி விழா: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி மாலை 6:00 மணி
சதுர்த்தி விழா: கலங்காது கண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி.
பொது ஆதிதிராவிடர் தொழில் கடன் வாய்ப்பு முகாம்: சமுதாயக்கூடம், அழகமாநகரி, காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி, ஏற்பாடு: தாட்கோ.
கட்டிக்குளம் கண்மாய் துார்வாரும் பணி, கருப்பண சுவாமி கோயில் வளாகம், பெரும்பச்சேரி, காலை 10:00 மணி.
*சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர்,
மானாமதுரை, காலை 8:30 மணி.
*சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. *சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி. .



