Religion
இன்று இனிதாக ...(04.09.2026) செங்கல்பட்டு
ஆன்மிகம் கனகதுர்க்கையம்மன் கோவில் அதிருத்ர மஹாயக்ஞம், சண்டி ஹோமம் நான்காவது நாள் பூஜை, காலை 6:00 முதல் இரவு 10 மணி வரை. வீரமணி ராஜு குழுவினர் வழங்கும் பக்தி பரவச ஆன்மிக பாடல்கள் நிகழ்ச்சி. மாலை 6:15 மணி. இடம்: பிரியா நகர் விரிவு - 3, ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் அருகே, ஊரப்பாக்கம்.
ஜெய் ப்ரத்யங்கிரா கோவில் தேய்பிறை அஷ்டமி நடுநிசி மிளகு ஹோமம், இரவு 9:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 3:00 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம் மலையடிவாரம், வெங்கடாபுரம்.
நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு அபிஷேகம், நைவேத்தியம், ஆராதனை, பூஜை, காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
தாந்தோன்றீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, -காலை 6:00 மணி. சிறப்பு பூஜை, வழிபாடு, மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
பசுபதீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 6:00 மணி. சிறப்பு பூஜை, மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம் .
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் நாம ராமாயணம், ஹனுமல் சாலிசா பாராயணம், இரவு 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
பால சுப்ரமண்ய ஸ்வாமி ஸத்சங்கம் பரமசிவ பாகவதர் வழங்கும் சமயமும், சமய குறவர்களும் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:30 மணி. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
மூகாம்பிகை அம்மன் கோவில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
பால விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. இடம்: புதுப்பாக்கம், திருமலை, செங்கல்பட்டு.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 9:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
வழித்துணை பாபா கோவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மதியம் 1:00 மணி. இரவு 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
ஆத்மநாத சுவாமி கோவில் சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி, மதுராந்தகம்.
செல்வ விநாயகர் கோவில் அபிஷேகம், பூஜை, காலை 7:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
செல்வமுத்துகுமார சுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு, காலை 5:45 மணி, சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர்.
கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை, காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.



