Religion
இன்று இனிதாக பகுதிக்கு(05/09/26)
கண்ணன் புறப்பாடு-7:00 மணி. திருக்கட்சி நம்பி திருநட்சத்திர விழா-மாலை 4:30 மணி. புன்ைன மர வாகன புறப்பாடு-மாைல-6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பிரபுபாதா வியாசபூைஜ முன்னிட்டு பாகவத வகுப்பு, குருபூஜை, அபிஷேகம், கீர்த்தனை-காலை 7:30 மணி முதல். இடம்: அக்கரை, சோழிங்கநல்லுார்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூம்புகார் விற்பனையகத்தில் கிருஷ்ண தர்ஷன் விற்பனை கண்காட்சி-காலை 10:00 மணி. இடம்:அண்ணாசாலை, சென்னை.
முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் ரியல் எஸ்டேட், வீட்டுமனைக்காட்சி-காைல 10:00 மணி. இடம்:சென்ைன வர்த்தக ைமய்யம், நந்தம்பாக்கம்.