Religion
இன்று இனிதாக ... (05.09.2026) திருவள்ளூர்
விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி. லலிதா சகஸ்ரநாமம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் - காலை 6:00 மணி.
லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர். லலிதா சகஸ்ரநாமம் - காலை 10:30 மணி.
யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர். சனீஸ்வர பகவானுக்கு பால் அபிஷேகம் - காலை 10:00 மணி.
மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் - காலை 9:00 மணி.
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் - காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 9:00 மணி, கனகாபிஷேகம் - மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி - காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:30 மணி.
வாசீஸ்வர சுவாமி கோவில், திருப்பாச்சூர். திருப்பள்ளி எழுச்சி - காலை 6:30 மணி. காலசந்தி பூஜை - காலை 7:30 மணி. உச்சி கால பூஜை - நண்பகல் 11:00 மணி. சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 7:00 மணி. அர்த்தசாம பூஜை - இரவு 7:30 மணி.
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி - காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு கால சந்தி பூஜை - காலை 8:00 மணி, உச்சி கால பூஜை - மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை - மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி, உச்சி கால பூஜை - நண்பகல் 11:30 மணி, சாயரட்சை பூஜை - மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி.
வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர். மூலவருக்கு திருமஞ்சனம் - காலை 8:00 மணி, உச்சி கால பூஜை - மதியம் 12:00 மணி.
வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி.



