Religion
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி
திருவாதிரை திருமஞ்சனம் * ராமானுஜர் கோவில், சாலை கிணறு அனுஷ்டானகுளம், செவிலிமேடு, காஞ்சிபுரம், காலை 10:00 மணி.
கூழ்வார்த்தல் விழா * படவேட்டம்ம்மன், சுந்தராம்பாள் 30வது ஆண்டு கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி வசந்த விழாவையொட்டி மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், வரசித்தி விநாயகர் கோவில், சி.எஸ்.செட்டி தெரு, காஞ்சிபுரம், காலை 8:00 மணி; கூழ்வார்த்தல், மதியம் 12:00 மணி; தீமிதி விழா, மாலை 6:00 மணி, அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி;
* கூழ்வார்த்தல் விழாவையொட்டி அம்மன் வீதியுலா, வேலாத்தம்மன் மற்றும் பூவில் அமர்ந்தவள் அம்மன் கோவில், நேதாஜி நகர், காஞ்சிபுரம், காலை 8:00 மணி; கூழ்வார்த்தல், மதியம் 1:00 மணி; தீமிதி விழா, மாலை 6:00 மணி; அம்மன் வீதியுலா, இரவு 8:00 மணி.
* சுந்தராம்பாள், படவேட்டம்மனுக்கு 44வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா மற்றும் 15வது ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி அம்மன் வீதியுலா, விக்ன விநாயகர் கோவில் வளாகம், வி.என்.பெருமாள் தெரு, சுக்லபாளையம் கோவிந்தன் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 9:00 மணி; கூழ்வார்த்தல், பகல் 12:00 மணி; தீமிதி விழா, இரவு 7:00 மணி.
கண்ணன் அவதார விழா * சொற்பொழிவு, தலைப்பு, பாதுகா பட்டாபிேஷகம், சொற்பொழிவாளர்: அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி, மாலை 6:00 மணி. யதுகுல வேணுகோபால பஜனை கோவில், பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாட வீதி, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி; அன்ன வாகனத்தில் வேணுகோபாலர் வீதியுலா, இரவு 7:00 மணி.
சொற்பொழிவு * பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: திருஞானசம்பந்த நாயனார் புராணம், சொற்பொழிவாளர்: பேராசிரியர் சரவண தெய்வசிகாமணி, தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி * பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
சிறப்பு வழிபாடு * மிருகஷீரிடம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு * பள்ளி மாணவ- – மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 – 7:30 மணி வரை; மாலை 5:30 – 6:45 மணி வரை.
அன்னதானம் * அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.