Religion
இன்று இனிதாக ... (05.09.2026) காஞ்சிபுரம்
ஆன்மிகம் ஆண்டு விழா வள்ளலார் அவதரித்த 203வது ஆண்டு விழா, கொடியேற்றுதல், அகவற்பாராயணம், சொற்பொழிவு, ஆய்வு அரங்கம், ஏற்பாடு: ராமலிங்க அருள் நிலையம், எல்.என்.கே., திருமண மண்டபம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், காலை 6:00 மணி.
கிருஷ்ண ஜெயந்தி விழா க ண்ணன் சேஷ வாகனத்தில் வீதியுலா, வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், காலை 7:30 மணி; பெருமாள், கண்ணன் வீதியுலா, மாலை 5:30 மணி; உறியடி உத்சவம், மாலை 6:00 மணி .
கண்ணன் அவதார விழா சிம்ம வாகனத்தில், நரசிம்ம அலங்காரத்தில் வேணுகோபாலர் வீதியுலா, யதுகுல வேணுகோபால பஜனை கோவில், பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாட வீதி, காஞ்சிபுரம், காலை 7:00 மணி; சொற்பொழிவு, தலைப்பு: கிருஷ்ண ஜெனனம், சொற்பொழிவாளர்: திருவல்லிக்கேணி அத்தங்கி ஸ்ரீநிவா ஸாசாரி யார் சுவாமிகள்.
கூழ்வார்த்தல் விழா படவேட்டம்மன், சுந்தராம்பாள் 30வது ஆண்டு கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி வசந்த விழாவையொட்டி லட்சதீபம், வரசித்தி விநாயகர் கோவில், சி.எஸ்.செட்டி தெரு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.
ஊஞ்சல் உத்சவம் தீமிதி விழாவையொட்டி ஊஞ்சல் உத்சவம், வேலாத்தம்மன் மற்றும் பூவில் அமர்ந்தவள் அம்மன் கோவில், நேதாஜி நகர், காஞ்சிபுரம், காலை 6:00 மணி; அம்மனுக்கு பாலபிஷேகம், காலை 9:00 மணி.
லட்சதீப விழா சுந்தராம்பாள், படவேட்டம்மனுக்கு 44வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா மற்றும் 15வது ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி ஊஞ்சல் உத்சவம் மற்றும் லட்சதீப திருவிழா, விக்ன விநாயகர் கோவில் வளாகம், வி.என்.பெருமாள் தெரு, சுக்லபாளையம் கோவிந்தன் தெரு, சின்ன காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
பொது திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.
அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி.