Religion
இன்று இனிதாக... ( 06.09.2026) செங்கல்பட்டு
ஆன்மிகம் பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம் குரு ஸ்ரீமதி, காயத்திரி குழுவினர் வழங்கும் பக்தி பாடல்கள்: மகேஷ் வழங்கும் துர்கா தேவி வைபவம் ஆன்மிக சொற்பொழிவு: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி முதல் 11:45 மணி வரை. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி முதல் இரவு 7:45 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
மூகாம்பிகை கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை, வழிபாடு: காலை 7:15 மணி. நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
செல்வமுத்துகுமார சுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பூஜை, வழிபாடு மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச் - 2, மறைமலை நகர்.
அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
எல்லையம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.
பொது பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்தும் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்: நேரம்: காலை 7:00 மணி முதல் 11 மணி வரை. இடம்: அருள்மிகு நாகாத்தம்மன் ஆலய மண்டபம் (லயன்ஸ் கிளம் எதிரில்), ஜெயலட்சுமி நகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி.