Religion
இன்று இனிதாக ...(04.09.2026) திருப்பூர்
n ஆன்மிகம் n ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், ஸ்ரீ சாரதாலயம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஸ்ரீ மன் நாராயணீயம் பாராயணம்; நிகழ்த்துபவர் பக்தவத்சலம் சுவாமி. காலை 8:00 முதல் 11:00 மணி வரை.
n ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஸ்ரீ பாஞ்சராத்ர கோவில், கண்ணபிரான் ஸ்ரீ ஜெயந்தி திருவிழா, மூலவர் திருமஞ்சனம், திருஆராதனம், சாத்துமுறை - காலை 7:00 மணி. ஊஞ்சல் வைபம், சங்குபால் - இரவு 7:00 மணி.
n வேங்கடேச பெருமாள் கோவில், திருப்பூர் திருப்பதி கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் - மாலை 6:30 மணி.
n ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணர் கோவில், ராஜ்மாதா நகர், பாளையக்காடு வடக்கு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஸ்ரீ வள்ளவ விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:00 மணி. சீர்வரிசை கொண்டு வருதல் - மாலை 6:00 மணி. கலை நிகழ்ச்சி - இரவு 8:00 மணி. பஜனை - இரவு 9:00 மணி. கிருஷ்ணர் பிறப்பு பூஜை, ஆராதனை - நள்ளிரவு 12:00 மணி.
n ஸ்ரீ பூமிநீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு அலங்காரம் - காலை 10:00 மணி.
n 76வது ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண ஸ்வாமி கோவில், ராயபுரம், திருப்பூர். பூர்ணாலங்காரம் - காலை 10:00 மணி.
n ஸ்ரீ விவேகானந்த சேவாலயம், திருமுருகன்பூண்டி. ஸ்ரீ மந் நாராயணீயம் பாராயணம் - காலை 6:00 மணி. ஸ்ரீ கிருஷ்ணா லீலா படம் - காலை 10:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி.
ஸ்ரீ மஹா சண்டி ேஹாம விழா ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. ஸ்ரீ கணபதி ேஹாமம், ஸ்ரீ மஹாலட்சுமி ேஹாமம், பூர்ணாகுதி, கலச அபிேஷம், பிரசாதம் வழங்குதல் - காலை 6:00 மணி. புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், ஸ்ரீ மஹாசண்டி கலச ஆவாஹனம், பூர்ணாகுதி, 64 யோகினி, 64 பைரவர் பூஜை - மாலை 5:00 மணி.
தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு தேய்பிறை அஷ்டமி காலபைரவர் சிறப்பு வழிபாடு, கைலாசநாதர் கோவில், அலகுமலை. மங்கள இசை, யாக வேள்வி பூஜை, மஹா அபிேஷகம் - மாலை 6:00 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி.
n ஸ்ரீ கருணாம்பிகை சமேத ஸ்ரீ கண்டீஸ்வர சுவாமி கோவில், கண்டியன்கோவில், திருப்பூர். தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை - மாலை 5:00 மணி.
திருவாசகம் முற்றோதல் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு திருவாசகம் முற்றோதல், கருணாம்பிகை கலையரங்கம், அவிநாசி. ஏற்பாடு: அம்மையே அப்பா சிவனடியார் திருக்கூட்டம். காலை 7:00 மணி.
கும்பாபிஷேக விழா ஸ்ரீ சோழபுரி அம்மன், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ சிவ துர்க்கை அம்மன், ஸ்ரீ ராகுகேது, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ சொர்ணபைரவர் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், வேத பாராயணம், மூல மந்திர ேஹாமம், மஹா பூர்ணாகுதி, கலச புறப்பாடு - அதிகாலை 5:30 மணி. மஹா கும்பாபிஷேகம் - காலை 7:15 மணி. பிரசாதம் வழங்குதல் - காலை 8:45 மணி.
ஸ்ரீ சத்ய சாயி ரதம் வருகை ஸ்ரீ சத்ய சாயி பிரேம ரதம் வருகை, நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், திருப்பூர். காட்டுவளவு, கல்லாங்காடு. காலை 10:00 மணி.
மண்டல பூஜை ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், அனுப்பர்பாளையம்புதுார், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 6:00 மணி.
n பொது n குறைகேட்பு கூட்டம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் எதிரில், திருப்பூர். காலை 11:00 மணி.
n விளையாட்டு n மாநில வாலிபால் மாநில அளவிலான வாலிபால் போட்டி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: நேஷனல் வாலிபால் கிளப். துவக்க விழா - காலை 6:30 மணி. தொடர்ந்து போட்டிகள் - மாலை 4:30 மணி.
தடகள போட்டி எட்டாவது மாவட்ட தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி, எஸ்.டி.ஏ.டி. மைதானம், சிக்கண்ணா கல்லுாரி வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட தடகள அசோசியேஷன். காலை 8:00 மணி.