Religion
இன்றைய நிகழ்ச்சிகள்...(04.09.2026) கோவை
ஆன்மிகம் மண்டல பூஜை மாரியம்மன் கோயில், சீரநாயக்கன்பாளையம். காலை 8 மணி.
தண்டபானி சுவாமி கோயில், சவுரிபாளையம். காலை 8 மணி.
சித்திவிநாயகர் கோயில், காந்திபுரம் லாலாகார்னர். காலை 9 மணி.
கிருஷ்ண ஜெயந்தி விழா ஜெஜன்மாஷ்டமி விழா. இஸ்கான் கோயில், கொடிசியா. காலை 7 மணி முதல்.உறியடித்தல் நிகழ்ச்சி, மாலை 4 மணி, ஸ்ரீ கிருஷ்ண சுவாமி திருவீதி உலா, இரவு 7 மணி. ஸ்ரீ கிருஷ்ணர் சுவாமி கோவில்.
உரி அடிக்கும் விழா, பஜனை, இரவு 7 மணி, சுகர் ஒரை பூஜை, இரவு 8 மணி. சுயம்பு வாதப்பெருமாள் கோவில்.
சுதர்சன வேள்வி, காலை 7.15, பரத நாட்டிய நிகழ்ச்சி, மாலை 6.30 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 10.30 மணி. ஸ்ரீ சத்யபாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயில், கோணவாய்க்கால்பாளையம், போத்தனுார்.
ஆண்டு விழா முளைப்பாரி, தீர்த்த குடம் ஊர்வலம், மாலை 4 மணி, திருவிளக்கு வழிபாடு, மாலை 6 மணி, மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு 8 மணி. ஸ்ரீ லக்ஷ்மி விநாயகர் கோயில், கொண்டையம்பாளையம்.
பொது ஒலிம்பியன் சர்க்கஸ் சர்வதேச ஒலிம்பியன் சர்க்கஸ், கார்ப்பரேஷன் ஆடிட்டோரியம், ஆர்.எஸ்.புரம். காலை 11.00 மணி, மதியம் 2.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 7.30 மணி.
கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடித்தல், மேடை நிகழ்ச்சி. கோவை கொண்டாட்டம், சிறுவாணி மெயின் ரோடு. காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கைத்தறி கண்காட்சி கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை. சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, பீளமேடு. காலை 10.30 மணி முதல், இரவு 8.30 மணி வரை.
தடகளப் போட்டி மாவட்ட ஜூனியர் தடகளப் போட்டி 2026, நேரு விளையாட்டு அரங்கம், கோபாலபுரம். காலை 9.00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.