Religion
இன்றைய நிகழ்ச்சி (செப். 7)
ஆன்மிகம் * சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை:
* சர்ச் திருவிழா 8ம் நாள், நவநாள், திருப்பலி: வேளாங்கண்ணி அன்னை சர்ச், ஆர்.ஆர்.,நகர், தலைமை: பாதிரியார்கள் பெனடிக்ட் பர்னபாஸ், முரளி ஆனந்த், பங்கேற்பு: பாதிரியார் பீட்டர்ராய், மாலை 6:30 மணி.