Religion
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..

ஆன்மிகம் சதுர்த்திப் பெருவிழா: கற்பக விநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, வெள்ளிக்கேடகத்தில் சுவாமி புறப்பாடு: காலை 9:30 மணி, ஆன்மிக உரை: மாலை 6:00 மணி, பரதநாட்டியம்: இரவு 6:30 மணி, ஆன்மிக சொற் பொழிவு: இரவு 7:30 மணி, பரத நாட்டியம் : இரவு 8:00 மணி, கமல வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா: இரவு 8:30 மணி
சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிேஷகம்: காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், ந. வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
சிறப்பு பூஜை: அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயில், பட்ட மங்கலம், உச்சிகால பூஜை: மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர்,உச்சிக்கால பூஜை: காலை 11;30 மணி
சிறப்பு பூஜை: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்தூர் அபி ேஷகம்: காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.
சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: திருவேங்கட முடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானா மதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானா மதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: நாகநாதர் கோயில், ராம்நகர், மானாமதுரை, காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: மெக்க நாச்சி யம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானா மதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டு உடைகுளம், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
சதுர்த்தி விழா: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் அலங்கார பூஜை மாலை 6:00 மணி
சதுர்த்தி விழா: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மாலை 5:30 மணி
சதுர்த்தி விழா: கலங்காது கண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்த ரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8: 30 மணி
சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: கோதண்ட ராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபா ராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.
சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்து வடுகநாதர் கோயில், சிங்கம் புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.
பொது கருத்தரங்கம்: சேவுகன் அண்ணாமலை கல்லுாரி தேவகோட்டை, தலைப்பு தமிழில் வாழ்வியல் மருத்துவம். உரை - மலேசியா பல்கலை பேராசிரியர் பால சுந்தரம் மதியம் 2:00 மணி.