Religion
செங்கல்பட்டு இனிதாக
ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் கோவில் உலக நன்மை, அமைதிக்காக விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:30
உலக நன்மை, அமைதிக்காக விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை. சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்ரீதேவி நிருத்யாலயா வழங்கும் ஜனனி ஜகத் காரணி: மாலை 6:15 மணி. இடம்: பிரியா நகர் விரிவு 3, ரேசன்கடை அருகில், ஊரப்பாக்கம்.
அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.
நித்திய பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.
ஸ்வரா திருப்புகழ் மன்றம் குழுவினரின் கர்நாடக இசை, வாய்ப்பாட்டு: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
அபிஷேகம், பூஜை: காலை: 7:30 மணி. நித்திய பூஜை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. நித்திய வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் தாலுகா.
காலசந்தி: காலை 9:00 மணி. சாயரட்ச பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.
நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. மாலை 7:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.
நித்திய பூஜை, ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.
அபிஷேகம், சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
ஆராதனை பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.



