சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டம்
விழுப்புரம்: முறையாக ஊதியம் வழங்கக்கோரி, டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில், டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த நிறுவனம் மூலம் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் இறக்கும் பணி செய்து வருவதாகவும், தற்போது முறையாக ஊதியம் வழங்கவில்லை.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






