பிரதமராக ராகுல்; முதல்வராக விஜய்: காங்., மாணிக்கம் தாகூர் பளிச்
திருப்பரங்குன்றம்: ''நாட்டின் பிரதமராக ராகுல், தமிழக முதல்வராக விஜய்; இதுதான் எங்கள் நிலைப்பாடு,'' என, காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஊழலற்ற அரசு வேண்டும் என்பதற்காகவே, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க.,விற்கு மக்கள் ஓட்டளித்தனர்.
பிரதமர் வேட்பாளர் குறித்து தனிநபர் விருப்பமும் கட்சியின் நிலைப்பாடும் வேறு வேறு. நாட்டின் பிரதமராக ராகுல், தமிழக முதல்வராக விஜய்;இதுதான் எங்கள் நிலைப்பாடு.







/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




