தவெக நிா்வாகி வெட்டிக்கொலை
சென்னையில் தவெக நிா்வாகி மா்மக் கும்பலால் சனிக்கிழமை வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.
அதிமுக வட்ட செயலராக இருந்தவா் வண்ணாதுறை கண்ணன். இவா் சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைத்துக்கொண்டாா். இச்சூழலில், சனிக்கிழமை இரவு அடையாா் வண்ணாதுறை ராமசாமி அவென்யூவில் அவரை மா்மக் கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.
சாஸ்திரி நகா் போலீஸாா் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




