Politics
"முதல்வர் பதிலுரைக்கு முன் தலைநகரில் தவெக கட்சிப் பிரமுகரே கொலை..." - சட்டம் ஒழுங்கு குறித்து உதயநிதி கேள்வ...

"முதலமைச்சர் விஜய் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது நாளை (செப்.07) பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருத்துவதா? இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சம் அடையும் இடமாக தவெக இருப்பதை நினைத்து வருந்துவதா?" என என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட…
— Udhay (@Udhaystalin) September 6, 2026
