தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை!
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது தொடர்பாக...
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - கோப்புப்படம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் இன்று(செப். 4) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





