MISA Arrest | மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானது உண்மையா.. இல்லையா? - முன்னாள் நீதிபதி சந்துரு அளித்த விளக்கம...
MISA Arrest | திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டாரா என்பது தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் சட்டசபை பேச்சுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக உள்ளது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பதை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு விளக்கியுள்ளார்.






/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)







