சிறந்த ஆசிரியர்களுக்கு உயரிய விருதுகள்... அறிவிப்பு:பள்ளிக் கல்வித் துறை பட்டியல் வெளியீடு
புதுச்சேரி: ஆசிரியர் தினத்தையொட்டி, மாநில அளவிலான சிறந்த ஆசிரியர் விருது பட்டியலை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாளை செப்., 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள சூழ்நிலையில், 2026ம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, முதல்வரின் சிறப்பு விருது மற்றும் கல்வி அமைச்சரின் பிராந்திய விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 21 சிறந்த ஆசிரியர்களின் பட்டியலை பள்ளி கல்வித் துறை இயக்குநர் மோகன்குமார் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்கள்::






