நடிகர் சூர்யா படத்தை இயக்கும் மதிமாறன்?
நடிகர் சூர்யாவின் அடுத்தப் படத்தை மண்டாடி படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளதாகச் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள மண்டாடி திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் செப். 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)








