Arts, culture, entertainment and media
Mandaadi Review | சூரியின் ‘மண்டாடி’ படம் எப்படியிருக்கு…? கடல் சாகசம் கைகொடுத்ததா..? விமர்சனம் இதோ!

சூரி நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் இன்று வெளியானது. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மண்டாடி’. இந்தப் படத்தில் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், பால சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
