2 இளம்பெண்கள் மாயம்
பெருந்துறை:பெருந்துறையை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் பெண்கள் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் பெண்கள் கல்லுாரியில் முதலாமாண்டு
படித்து வருகிறார். கடந்த மாதம், 31ம் தேதி காலை கல்லுாரிக்கு
சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. பெற்றோர் புகாரின்படி
