மாணவி மாயம்
தேனி, செப். 10– தேனி பங்களாமேடுவை சேர்ந்தவர் மல்லிகா 19. இவர் பெரியகுளம் கல்லுாரியில் படிக்கிறார்.
தேனி, செப்.
தேனி பங்களாமேடுவை சேர்ந்தவர் மல்லிகா 19. இவர் பெரியகுளம் கல்லுாரியில் படிக்கிறார். கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர், வீடு திரும்பவில்லை. தந்தை அழகேசன் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.