2 இளம்பெண்கள் மாயம்
பெருந்துறை:பெருந்துறையை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் பெண்கள் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் பெண்கள் கல்லுாரியில் முதலாமாண்டு
படித்து வருகிறார். கடந்த மாதம், 31ம் தேதி காலை கல்லுாரிக்கு
சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. பெற்றோர் புகாரின்படி
வருகின்றனர்.
* பவானியை சேர்ந்த, 17 வயது இளம்பெண், பெருந்துறையில் உள்ள சித்தி வீட்டில் தங்கி, கூல்டிரிங்ஸ் கடைக்கு வேலை சென்று வந்தார். வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. புகாரின்படி பெருந்துறை போலீசார்
விசாரிக்கின்றனர்.