"மதிப்பூதிய உயர்வு முதல் டாஸ்மாக் கட்டுப்பாடு வரை..." - முதல்-அமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்
சென்னை,ஒரு கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு முன்பாக கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுற
ஒரு கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கு முன்பாக கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு தங்கள் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து, மாநிலத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பொறுப்பைத் தங்களிடம் ஒப்படைத்துள்ளது. அரசின் சேவைகளை மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் ஜனநாயக மற்றும் நிர்வாக அமைப்புகளை மேலும் வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் தங்கள் தலைமையின் கீழ் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


