"உங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், செல்வாக்கும் தகுதியானதே!" - மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்து
டெல்லி BRICS மாநாட்டில் சந்தித்த நிலையில், மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புதின், இருதரப்பு உறவு குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்|Putin wished Modi on his 76th birthday, praising his role in strengthening the India-Russia strategic partnership and recalling their Delhi talks.
பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாளையொட்டி ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-ரஷ்யா உறவு குறித்து முக்கிய கருத்துகளையும் பகிர்ந்துள்ளார்.
இன்று இந்தியப் பிரதமர் மோடியின் பிறந்தநாள்.
மோடி, ரஷ்ய அதிபர் புதின் அரசியலையும் தாண்டி நல்ல நண்பர்கள்.













/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)