ஜனவரி 1 முதல் மதுரை எய்ம்ஸில் வெளிநோயாளிகள் பிரிவு – மத்திய அரசு தகவல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு வரும் ஜன.1 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும் - மத்திய அரசு
ஆகஸ்ட் 31-ன் படி ஒட்டுமொத்தமாக 57% பணிகள் நிறைவடைந்துள்ளன - உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தகவல்
செப்டம்பர் மாதத்திற்குள் 59% பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது - மத்திய அரசு தரப்பு





