Politics
ஜனவரி 1 முதல் மதுரை எய்ம்ஸில் வெளிநோயாளிகள் பிரிவு – மத்திய அரசு தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு வரும் ஜன.1 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும் - மத்திய அரசு
ஆகஸ்ட் 31-ன் படி ஒட்டுமொத்தமாக 57% பணிகள் நிறைவடைந்துள்ளன - உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தகவல்
செப்டம்பர் மாதத்திற்குள் 59% பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது - மத்திய அரசு தரப்பு
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு
2021 முதல் 2025 வரை எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் தங்கியிருந்தனர் - மத்திய அரசு
தற்போது மருத்துவ மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையின் சொந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர் - மத்திய அரசு