திண்டுக்கலில் மாயமான நபர், மதுரையில் சடலமாக மீட்பு.. குடிநீர் தொட்டியில் உடல் கண்டெடுப்பு!
மதுரையில் நபரை வெட்டிக் கொலை செய்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உடலை வீசிய சம்பவத்தில் இரண்டு பேரை கைது செய்து விசாரணை
திண்டுக்கலில் கடந்த 10-ந்தேதி மாயமான நபரின் சடலம் மதுரையில் குடியிருப்பு வளாகத்தில் குடிநீர் தொட்டியில் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கிலி முருகன் (வயது 38) என்பவர் கொலை
செம்பட்டி காவல் நிலையத்தில் சங்கிலி முருகனை காணவில்லை என வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்







