மனைவி நல வேட்பு விழா சிறந்த தம்பதிக்கு வாழ்த்து
மேட்டூர்; மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறிவு திருக்கோவில், 20ம் ஆண்டு விழா, வேதாத்திரி மகரிஷி, 116வது ஜெயந்தி விழா மற்றும் மனைவி நல வேட்பு விழா, மேட்டூர் அணை அறி-வுத்திருக்கோவிலில் நேற்று காலை நடந்தது.
அறக்கட்டளை தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். சிறந்த தம்பதியராக, செல்வராஜ் - உத-யகுமாரி; சம்பத்குமார் - லீலாராணி தேர்வு செய்-யப்பட்டனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்-பட்டது. மேலும் கலா பிரதர்ஸ் நாட்டியாலயா பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.



