Politics
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு ஆதரவளிக்க இந்திய கம்னியூஸ்ட் மறுப்பு

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு. சலீம் வேட்பாளராக அறிவிப்பு.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுத்துவிட்டது.
