Politics
திமுக எம்.எல்.ஏ-க்கள் அமளி ; குண்டுக்கட்டாக வெளியேற்றிய அவை காவலர்கள்... பேரவையில் நடந்தது என்ன?

முதலமைச்சர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காததை கண்டித்து சபாநாயகர் இருக்கை முன்பாக திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டதால், திமுக உறுப்பினர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் திமுகவினர் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி அமளியில் ஈடுபட்ட அக்கட்சி உறுப்பினர்கள், குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
