Politics
இனி லைசென்ஸ் தொலையவே தொலையாது..! உங்க கைபேசியிலேயே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்..!

செப்டம்பர் 15 முதல் தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் கைபேசியிலேயே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிடுமோ என்ற பயம் இனி வேண்டாம். செப்டம்பர் 15 முதல் தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் வடிவில் உங்கள் கைபேசியிலேயே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
