Politics
மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. முப்பெரும் விழா ஒத்திவைப்பு

மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு திடீர் காய்ச்சல் காரணமாக இன்று (செப். 15) நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுரகன் அறிவித்துள்ளார்.
