Arts, culture, entertainment and media
தீபாவளிக்கு ரயிலில் பயணிக்க முன்பதிவு இன்று தொடக்கம்
சேலம், :நவ., 8ல் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நவ., 5ல் பல்வேறு ரயில்களில் பயணிக்க, இன்று காலை, 8:00
8ல் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நவ., 5ல்
பல்வேறு ரயில்களில் பயணிக்க, இன்று காலை, 8:00 மணிக்கு முன்பதிவு
தொடங்குகிறது.
நவ., 6ல் பயணிக்க, நாளையும், நவ., 7ல் பயணிக்க,
நாளை மறுநாளும், தீபாவளியன்று பயணிக்க, வரும், 9ல் முன்பதிவு
செய்யலாம். தொடர்ந்து நவ., 9ல் பயணிக்க, வரும், 10, நவ., 10ல் பயணிக்க,
வரும், 11ல் டிக்கெட் முன்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதனால்
பயணியர் பயன்படுத்தி கொள்ளவும், முறையாக பயன்படுத்தி தங்களது
பயணத்தை சிரமமின்றி மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி
உளளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
