Politics
லண்டனில் முதலமைச்சர் விஜய் ரூ. 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு… நிறுவனங்களின் விவரங்கள் என்ன?

முதலமைச்சர் விஜய் லண்டனில் ரூ. 12,300 கோடி முதலீடுகளை ஈர்த்து, 9,400 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டார்.
முதலமைச்சர் விஜய், லண்டனில் இதுவரை ரூ. 12,300 கோடி முதலீட்டில் சுமார் 9,400 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
