Arts, culture, entertainment and media
நடிகர் அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்பட ட்ரெய்லர் இன்று வெளியீடு..!

நடிகர் அஜித்குமாரின் 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' என்ற கார் ரேஸிங்கை மையப்படுத்திய ஆவணப் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.40 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் குமார் மனைவி ஷாலினி மற்றும் கோல்டன் ட்ராபி ஃபிலிம் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த ஆவணப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.