Arts, culture, entertainment and media
"இந்த விஷயத்தில் என்னை யாரும் பின்பற்ற வேண்டாம்..." - 'சிக்மா' பட விழாவில் ஜேசன் சஞ்சய் சுவாரஸ்யம்!

படப்பிடிப்பின் முதல் நாளில், தான் மிகவும் பதற்றமாக இருந்ததாக இயக்குநரும் முதலமைச்சர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பின் முதல் நாளில், தான் மிகவும் பதற்றமாக இருந்ததாக இயக்குநரும் முதலமைச்சர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். அவர் இயக்கியுள்ள 'சிக்மா' திரைப்படம் எதைப் பற்றியது என்கிற தகவலையும் பகிர்ந்துள்ளார்.
