Arts, culture, entertainment and media
Live Updates: All News Articles Published Today - Sep 10, 2026
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema, sports, business, astrology, lifestyle, and more — all in real-time, all in one place.
நேரலை செய்திகள்: இன்று வெளியான News Articles - 2026-09-10
லண்டனில் அஜித் கலந்துகொள்ளும் Car Race; தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!
முதலீடுகளை ஈர்க்க பிரிட்டன் செல்லும் முதல்வர் விஜய், சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிடுகிறார். அங்கு அஜித்தும் ரேஸில் பங்கேற்கிறார்.
தொழில் முதலீடு, மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: இன்று பிரிட்டன் செல்கிறார் முதல்வர் விஜய்!
முதலீடுகளை ஈர்க்கவும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்துக்கான திட்டங்களை முன்னெடுக்கவும் முதல்வர் விஜய் 7 நாள் பயணமாக பிரிட்டன் செல்கிறார்.
சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!
சென்னையில் பள்ளி மாணவிக்கு ஐ லவ் யூ கூறிய ஆசிரியரை போலீஸார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டுகளில் நிதி சுதந்திரம்: உங்களுக்காக உங்கள் பணத்தை உழைக்க வைப்பது எப்படி?
உண்மையான சுதந்திரம் என்பது நினைத்த நேரத்தில் விருப்பமான பணிகளைச் செய்வது, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது, மன அமைதியுடன் வாழ்வதுதான். இப்படிப்பட்ட அமைதியைத் தருவது ‘நிதி சுதந்திரம்’ (Financial Freedom) மட்டுமே!
காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணியின்போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளிகள்; இருவர் பலி?
காட்பாடி அருகே தேவாலய கட்டுமானப் பணியில் சாரம் சரிந்து 12 தொழிலாளிகள் சிக்கிக்கொண்ட சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் கிடைத்திருக்கிறது.
தமிழக இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்திற்கான வேட்பாளர்களை அறிவித்த அதிமுக - யார் அவர்கள்?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏக்கள் தவெக சார்பில் களமிறங்குவதால் போட்டி தீவிரம்.
வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி - ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!
வியாபாரியிடம் இருந்து விலையுயர்ந்த ரத்தினக் கற்களைப் போன்ற தோற்றமளிக்கும் நிறம் மாறும் கற்களை பறித்துச் சென்ற நபரைப் போலீஸார் கைது செய்தனர்.
"ஒரு மதத்தைத் திருப்தி செய்ய அரசியல் செய்கிறீர்கள்" - மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதில்
நயினார் நாகேந்திரனை மதவாதி என மாணிக்கம் தாகூர் விமர்சித்த நிலையில், கோவில், மெக்கா, ஜெருசலேம் குறித்து நயினார் பதிலளித்துள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்...' - பின்னணி என்ன?
மதுராந்தகத்தில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க என மூன்று கட்சிகளும் வெளியூர் வேட்பாளர்களையே களமிறக்கியுள்ளன!
காஞ்சிபுரம்: பிரவசத்தில் தாய், சேய் இறப்பு; விறகு வியாபாரிமீது பாய்ந்த வழக்கு! - பின்னணி என்ன?
20 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்ததால் கர்ப்பிணியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்காத விறகு வியாபாரி மீது பொன்னேரிகரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" - நடிகர் சூரி
இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு சேர்ந்து சென்னை ரோகிணி திரையரங்கில் சூரி பார்த்திருக்கிறார். இதன் பிறகு செய்தியாளர்களையும் சந்தித்து அவர் பேசியிருக்கிறார்.
புதிய தலைமைச் செயலகம்: ``முதலமைச்சர் விஜய்யின் நோக்கம் இதுதான்" - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகக் கட்டடம் கட்டுவது தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்திருக்கிறார்.
`பொறுப்புணர்வுடன் முன்னெடுத்துச் செல்வேன்' - தவெக எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கூடுதல் பொறுப்பு!
"எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும், பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றி முன்னெடுத்துச் செல்வேன்” - கனிமொழி சந்தோஷ்
Brothers And Sisters: `இன்னொரு குடும்பத்தை நாசம் பண்ண வந்துட்ட'ன்னு திட்டுறாங்க' - புரொமோதினி ஷேர்ஸ்
தெலுங்குல நான் ரொம்ப நல்ல அம்மாவாகவும், பாசிட்டிவ் ரோலிலும் தான் நடிச்சிருக்கேன். எங்கேயாச்சும் தப்பா போயிடுமோங்கிற தயக்கம் இருந்துச்சு. டைரக்டர் சார் தான், `நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. இதை ரொம்ப அழகா டிசைன் பண்ணியிருக்கோம்'னு சொன்னார்.
Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?
விஜய் பிரகாஷ், சர்தார் என இரட்டை வேடங்களில் உடல்மொழி, குரல் என வித்தியாசம் காட்டி படத்தைத் தாங்குகிறார் கார்த்தி. ஆனால், முதல் பாகத்தில் இந்தக் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கம் இங்கு கொஞ்சம் மிஸ்ஸிங்.
காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதல்; மேட்டுப்பாளையம் ’பாகுபலி’ யானை காயம்!
மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை பிரபலமாக இருந்து வருகிறது. ஆஜானுபாகுவான உடல் மற்றும் நீண்ட தந்தம் காரணமாக பாகுபலி என்ற பெயர் பெற்றுள்ளது.
`விஏஓ-வுக்கு லஞ்சம் கொடுக்கணும், பிச்சை போடுங்க!' - தட்டுடன் வலம் வந்த கள்ளக்குறிச்சி விவசாயி
`விஏஓவுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்' என்று விவசாயி ஒருவர் பொதுமக்களிடம் யாசகம் செய்த சம்பவம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
`வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை தந்த தமிழக மக்களே நன்றி!'- முதல்வர் விஜய் அறிக்கை
தவெகவுக்கு கிடைத்த தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைத் தொடர்ந்து விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
``நாடாளுமன்றம் கட்டவே ரூ.900 கோடி; சட்டமன்றம் கட்ட ரூ.1200 கோடியா?" - நயினார் நாகேந்திரன் கேள்வி!
``முதலமைச்சர் சட்டப்பேரவையில் அமைதியாக, கொள்கை ரீதியான பிரச்னைகளைப் பேசுவதற்கு மாறாக, ஒரு வில்லன் கதாபாத்திரத்தைப் போலப் பேசுகிறார்." - நயினார் நாகேந்திரன்
Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!
பாய்மரப் படகு போட்டி காட்சிகளில் பெரும் உடலுழைப்பைத் தந்திருக்கும் படத்தின் 'மண்டாடி' சூரிக்கு வெற்றிக் கோப்பைகளை நிச்சயம் வழங்கலாம். இது ஹீரோ சூரியின் மற்றொரு பரிமாணம்!
