Politics
தாராபுரம், மதுராந்தக இடைத்தேர்தல்.. இடதுசாரி வேட்பாளர்கள் அறிவிப்பு
தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணனும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தியும் வேட்பாளர்களாக .

இடைத்தேர்தல் - இடதுசாரிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு
தாராபுரம் - இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன்
மதுராந்தகம் - மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுகந்தி
#PolimerNewsLive || இடைத்தேர்தல் - இடதுசாரிகளின் வேட்பாளர்கள் அறிவிப்புhttps://t.co/axCZh3HXuU
— Polimer News (@polimernews) September 15, 2026
தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் போட்டியிடுகிறார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் லட்சுமணன் தாராபுரம் வேட்பாளராக போட்டி
மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி போட்டியிடுகிறார்
மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினராக உள்ள சுகந்தி மதுராந்தகம் வேட்பாளராக அறிவிப்பு