Crime, law and justice
"2029-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்" - உள்துறை அமைச்சர...

Uniform Civil Code | வரும் 2029 ஆம் ஆண்டுக்குள் பாஜக மற்றும் என்.டி.ஏ. கூட்டணியின் கீழ் உள்ள 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.
இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 2029 ஆம் ஆண்டுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
