Religion
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: பக்தர்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்புகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா – பக்தர்கள் கவனத்திற்கு
மொத்தம் 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, நெரிசலைத் தவிர்த்து, குடமுழுக்கு விழாவை பக்தியுடன் தரிசிப்போம்.