Religion
Madurai Kumbabishegam | 17 ஆண்டுகளுக்கு பிறகு.. களைகட்டும் மதுரை.. 17ஆம் தேதி கும்பாபிஷேக பெருவிழா..!

Madurai | நாளை மறுநாள் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 முதல் 8.10 மணி வரை குடமுழுக்கு விமரிசையாக நடைபெறவுள்ளது. நேரில் கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு வழிபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசாளும் மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் 17 ஆம் தேதி குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
