Politics
பெரியார் பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுப்பா? - காவல்துறை விளக்கம்

ஈரோடு, குடியாத்தத்தில் திமுக கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறி கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஈரோட்டில் வருகின்ற 17-ம் தேதி நடைபெறவுள்ள பெரியாரின் பிறந்த நாள் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு என்ற வெளியான செய்தி தவறானது என ஈரோடு மாவட்ட காவல் துறை விளக்கமளித்துள்ளது.
