Politics
“ரூ. 3000 கோடியை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்புகிறோம்” – ஐரோப்பா முன்னணி நிறுவனம் கோரிக்கை

ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ரூ. 3,000 கோடியை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
லண்டனில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில், ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
