Arts, culture, entertainment and media
“பிரியமுடன் விஜய்… அன்பான சகோதரர் அஜித்…” - ஏகேவுக்கு கார் மினியேச்சர் பரிசளித்த முதல்வர்!

முதல்வர் விஜய், நடிகர் அஜித்துக்கு கார் மினியேச்சர் பரிசளித்தார். அஜித், விஜய்க்கு ஹெல்மெட் பரிசளித்தார். இருவரும் லண்டனில் சந்தித்தனர்.
நடிகர் அஜித்துக்கு கார் மினியேச்சரை தமிழக முதல்வர் விஜய் பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
